tiruppur சிஐடியு திருப்பூர் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் தொடக்கம் நமது நிருபர் ஜூன் 30, 2019 திருப்பூர் மாவட்ட சிஐடியு 12ஆவது மாநாடு ஊத்துக்குளியில் எழுச்சியுடன் தொடங்கியது.